சிஐடியு கொடிப் பயணத்திற்கு

img

சிஐடியு கொடிப் பயணத்திற்கு மணப்பாறையில் சிறப்பான வரவேற்பு

இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) 14-வது மாநில மாநாடு காஞ்சி புரத்தில் வரும் 20, 21, 22 ஆகிய 3 நாட் கள் நடைபெறுகிறது.